DR A Sivanarutselvi MA Ph d NET

2008 நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன் நாட்டு நல பணித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக நான்கு வருடம் பணியாற்றினேன் எனது மேற்பார்வையில் இரண்டு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் இக்கால இலக்கியம் நாட்டுப்புறவியல் பக்தி இலக்கியம் போன்ற தலைப்புகளில் ஆய்வு கட்டுரை எழுதியுள்ளேன் எனது மேற்பார்வையில் இரண்டு மாணவர்கள் mphill பட்டம் பெற்றுள்ளார்கள்

Dr. S.SELVAKUMAR M.A., MPhil., Ph.D., NET

நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையில்  2008 ஆம் கல்வியாண்டு முதல் பணியாற்றி வருகிறேன். 2005 முதல் 2008 முதல் ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இக்கால இலக்கியம். நாட்டுப்புறவியல். சங்க இலக்கியங்கள் ஆகிய களங்களில் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளேன். பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் உழவுபாரதம் என்னும் சான்றிதழ் பாடத்திட்டத்திற்கான உழவர் ஏற்றமே…

Dr.V.Parimalam M.A,M.Phil,Ph.D (NET)

நான் ஜீன் 2008 முதல்  நவம்பர் 2009 வரை கோவை கலைமகள் கல்லூரியில்  தமிழ் உதவிப்பேராசிரியராகப்  பணியாற்றினேன். டிசம்பர் 2009 முதல் தமிழ் இலக்கியத்துறையில் பணியாற்றி வருகிறேன்.

Dr. M. KAMARAJ, M.A., M.Phil., B.Ed., Ph.D., DGT., PGDSF., (UGC- NET)

நான் 2009 முதல்  2013 வரை கரூர் கொங்கு மேனிலைப்பள்ளியில் 4 ஆண்டுகள் தமிழாசிரியராகவும், ஜூலை 2013 முதல் ஜூன் 2024 வரை உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 ஆண்டுகள் உதவிப்பேராசிரியராகவும்,தற்போது ஜூலை2024 முதல் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ் இலக்கியத்துறையில் (இளங்கலை/முதுகலை) உதவிப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றேன். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், 18 ஆண்டுகளாக சிலம்பாட்டக் கலை பயிற்றுநராக இருக்கும் நிலையில் கவியரங்கம், உரைவீச்சு, பட்டி மன்றம், மாவட்ட, மண்டல், மாநில,…

Tamil Department

Department established in the year 1957. Courses offered by the department are M.Phil. (FT, PT), Ph.D., (FT, PT), Part – I Language. Faculty with ongoing projects: national – 1, Total grants received. – 1,10000. Funding agencies and grants received project-wise. – UGC Funded Project. Our dream is to make the college an institution of excellence…