IMG_20240422_064832

Dr. S.SELVAKUMAR M.A., MPhil., Ph.D., NET

Assistant Professor

நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையில்  2008 ஆம் கல்வியாண்டு முதல் பணியாற்றி வருகிறேன். 2005 முதல் 2008 முதல் ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இக்கால இலக்கியம். நாட்டுப்புறவியல். சங்க இலக்கியங்கள் ஆகிய களங்களில் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளேன்.

பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் உழவுபாரதம் என்னும் சான்றிதழ் பாடத்திட்டத்திற்கான உழவர் ஏற்றமே உழவின் மேன்மை என்னும் நூலில் உழவனே உனக்கான நேரமிது, உரிமையை மீட்டெடு! என்னும் தலைப்பில் எனது கட்டுரை இடம்பெற்றுள்ளது.
பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் மனையியல் மகத்துவம் என்னும் சான்றிதழ் பாடத்திட்டத்திற்கான மனையியல் மேம்பாடு என்னும் நூலில் பெற்றோரைப் போற்றிக்காத்தல் என்னும் தலைப்பில் எனது கட்டுரை இடம்பெற்றுள்ளது.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கொங்கு நாட்டுப் புலவர்களின் பாடல்களைப் பண்பாட்டு நோக்கில் ஆராய்ந்துள்ளேன்.

Research Work in PhD

1.-
கொங்குப்புதினங்களில் பண்பாட்டுப் பதிவுகள்

Awards

1.-
சிறந்த கட்டுரையாளர் விருது
2.-
அறப்பணிச்செம்மல் விருது

Participation in Conference

1.-
24,25-09-2004 நாட்களில் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி (கோவை) நடத்திய 'தமிழ் இலக்கியங்களின் வழி மதிப்புக்கல்வி' என்னும் தலைப்பிலான மாநில அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை
2.-
07-12-2007 அன்று தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மலேசியத் தமிழ் இலக்கியம் பன்னாட்டுக் கருத்தரங்கம் -2007 என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றமை.
3.-
17-03-2017 அன்று பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் சென்னை செம்மூதாய் பதிப்பகமும் இணைந்து நடத்திய தமிழர் வழிபாடுகள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
4.-
3-07-2018 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் தமிழ்த்துறை(சுயநிதி) பன்முக நோக்கில் தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கில் பங்கேற்றமை. மகாலிங்கம் கல்லூரி
5.-
28-12-2018 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் கல்லூரித்தமிழ்த்துறையும் (சுயநிதி) டுடே ஆய்விதழும் இணைந்து நடத்திய தமிழ் மகாலிங்கம் இலக்கியத்தில் இறைநெறிகள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
6.-
14-16-5-2020 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ்மொழித்துறையும் (சுயநிதி) நடத்திய டென்மார்க் இராஜகுமாரன் பார்வையில் புலம்பெயர் இலக்கியத்தின் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பிலான இணையவழி பன்னாட்டுக்கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
7.-
29-05-2020 கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய அயலகத்தமிழ் கருத்தரங்கில் (பன்னாடு)கலந்து கொண்டார்.
8.-
14-16-5-2020 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ்மொழித்துறையும் (சுயநிதி) நடத்திய டென்மார்க் இராஜகுமாரன் பார்வையில் புலம்பெயர் இலக்கியத்தின் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பிலான இணையவழி பன்னாட்டுக்கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
9.-
29-05-2020 கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய அயலகத்தமிழ் கருத்தரங்கில் (பன்னாடு)கலந்து கொண்டார்.
10.-
20,21-12-2006 ஆகிய நாட்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய 'தொண்டரடிப் பொடியாழ்வார்' பாசுரங்கள் குறித்த தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
11.-
29,30-01-2007 ஆகிய நாட்களில் புதுதில்லி சாகித்திய அகாதமி நிறுவனமும் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய திராவிட மொழிகளின் கவிதையியல் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
12.-
26,27-09-2008 அன்று பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி இலக்கியத்துறை நடத்திய தமிழ் கற்றல் கற்பித்தலில் நவீன தகவல் தொழில் நுட்பவியலின் தாக்கம் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
13.-
02,03,04-03-2009 ஆகிய நாட்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையம் இணைந்து நடத்திய பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் என்னும் கருது்தரங்கில் பங்கேற்றமை
14.-
05,06,07-04-2010 சாகித்திய அகாதெமியும் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்திய இந்திய மொழிகளில் அறவியல் நூல்கள் தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
15.-
31.07.2013 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் காரைக்குடி கண்ணகி இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய சிலப்பதிகாரம் தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
16.-
26,27,28-02-2014 ஆகிய நாட்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து நடத்திய தொல்காப்பியமும் சமகாலத்தேவையும் என்னும் தலைப்பிலான .தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
17.-
06-03-2014 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அறக்கட்டளையும் (சென்னை) இணைந்து நடத்திய தேசிய அளவிலான மொழிபெயர்ப்புக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
18.-
14-07-2015அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் மகான் இராமானுஜர் விழாக்குழுவும்இணைந்து நடத்திய தேசிய அளவிலானமகான் இராமானுஜர்-கருத்தரங்கில் பங்கேற்றமை
19.-
29-01-2016 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி மனிதவள மாண்புத்துறை நடத்திய இளைஞர்களை மேம்படுத்தி மனித இனத்தை வளப்படுத்துவோம் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
20.-
.27,28-02-2017 ஆகிய நாட்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய இராமானுஜர் வாழ்வும் பணியும் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
21.-
12.04.2017 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்ட12.04.2017 அன்று பொள்ளாச்சி ராச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித்தமிழ்த்துறையும் சிற்பி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் என்னுமு் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
22.-
25-09-2018 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும் சென்னை நல்லிகுப்புசாமி செட்டியார் அறக்கட்டளையும் இணைந்துநடத்திய தேசியஅளவிலான மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில் பற்கேற்றமை.
23.-
17-09-2018 ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அஙிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை நடத்திய தமிழில் கடைக்காப்பு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் பற்கேற்றமை
24.-
23-04-2020 சூலூர் ஆர்.வி.எஸ்.கல்லூரி SSUN நடத்திய வடக்கு தெற்கு திசை வேறு இலக்கியத்தால் நாம் ஒன்று என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை.
25.-
02-05-2020 கரூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி நடத்திய கவி பாடலாம் வாங்க என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை.
26.-
15-05 2020 சேலம் பத்மாவதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி நடத்திய தமிழில் ஒப்பாய்வுக் களங்களும் கோட்பாடுகளும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை
27.-
22,23-8-2022 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும் சாகித்ய அகாதமியும் இணைந்து நடத்திய இந்தியச் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு - சிறப்புப்பார்வையில் தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டமை.
28.-
112. 19.12,13-09-2023 அன்று சாகித்ய அகாதமியுடன் நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறை பொள்ளாச்சி இணைந்து நடத்திய தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டமை
29.-

Research Publications

1.-
ஆய்த எழுத்து பன்னாட்டுத்தமிழியல் ஆய்விதழ் (மார்ச் 2019) கலித்தொகையில் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள்
2.-
செம்புலம் பன்னாட்டுத்தமிழியல் ஆய்விதழ் 2013 முதுமொழிக்காஞ்சியில் தமிழர் பண்பாட்டு நெறியியல் கூறுகள்
3.-
புதுப்புனல்-2023 சங்ககாலக் கருவூர்ப் புலவர்கள் காட்டும் செய்திகள்
4.-
சர்வதேசத்தமிழ் ஆய்விதழ்-2022- பாரதிபடைப்புகளில் தத்துவ நெறிகள்
5.-
சர்வதேசத்தமிழ் ஆய்விதழ்-2022 பெருங்கடுங்கோவின் பாடல்கள் காட்டும் பண்பாட்டுப்பதிவுகள்
6.-
களஞ்சியம்- 2016- பண்பாடும் புதின இலக்கியமும்
7.-
இணையத் தோழி-2017- சங்ககாலச் சமுதாயத்தில் பெண்களின் நிலை
8.-
அரிமா நோக்கு- 2024- தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழலும் மக்கள் வாழ்வும்

Workshop FDP

1.-
22.03.2009 அன்று திருப்பூர் பார்க்ஸ் கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய ஆய்வாளர்பயிற்சி முகாமில் பங்கேற்றமை.
2.-
27-02-2011 அன்று பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய புதிய நோக்கில் தமிழ் இலக்கியம் என்னும பொருளில் அமைந்த பயிலரங்கில் பங்கேற்றமை.
3.-
19.11.2012 முதல் 28.11.2012 வரையிலான நாட்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய பண்பாட்டியல் நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தலைப்பிலான பத்துநாள் பயிலரங்கில் பங்கு பெற்றமை.
4.-
12.08.2015 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறை(சுயநிதி) சார்பாக நடைபெற்ற கவிதைப்பயிலரங்கில் கலந்து கொண்டமை
5.-
26.10.2016 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகா மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் பயிலரங்கத்தில் பங்கேற்றமை.
6.-
13,14-07-2017 ஆகிய இரண்டு நாட்களில் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இணைந்து நடத்திய தேசியக் கணினிப் பயிலரங்கில் பங்கேற்றுப் பயிற்சி பெற்றமை
7.-
04-08-2017 அன்று திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழக ஒளவை அறக்கட்டளையும் என்.ஜி.எம். கல்லூரித் தமிழ்த்துறை களஞ்சியம் மின்னிதழும் இணைந்து நடத்திய பேசும் கலை வளர்க்கும் பயிலரங்கில் பங்கேற்றமை
8.-
தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையும் நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மூன்று நாள் தேசியச் சுவடியியல் பயிலரங்கில் (13-09-2019-15-09-2019)பற்கேற்றமை.
9.-
14-09-2021 முதல் 20-09-2021வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய தமிழ் அகராதியியல் பயிலரங்கில் பயிற்சி பெற்றமை.
10.-
13,14-10-2022 நா.மகாலிங்கம் தமிழாய்வு மையமும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ஓலைச்சுவடி படித்தலும் பாதுகாத்தலும் என்னும் பொருண்மையிலான பயிலரங்கில் பங்கேற்றமை.

Books / Monograph

1.-
கொங்குப்புதினங்களில் பண்பாட்டுப் பதிவுகள்

Research Guidance

1.-
4 முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆய்வு நெறியாளராக உள்ளேன்.
2.-
இளங்கலை முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ஆய்வு நெறியாளராக உள்ளேன்.