Dr.T.Rajkumar has 18 years of experience in the field of Tamil literature. He is an Associate Professor, Head of Department, and also serves as a guide for Ph.D. research

Dr.T.RAJKUMAR, M.A., M.Phil., Ph.D., NET
Associate Professor & Head
Department: BA.Tamil Literature
EMail: rajkumar@ngmc.org
Research Work in PhD
1.-
Coimbatore District Pottery and Potters life - கோயம்புத்தூர் மாவட்ட மட்பாண்டக்கலையும் குயவர் வாழ்வியலும்
Awards
1.-
Mozhikkavalar Viruthu Tamilnadu Pulavar Peravai, 2-95, Anna nagar, Thiruvarur-610104 - 2023
2.-
Arappanichemmal Award Ulaga Thamizhk Kavingargal Sangam, Kavingan Pathippagam, Mugilai-629701 - 2024
3.-
Thagaisaal Tamizhar Tamilnadu Pulavar Peravai, 2-95, Anna nagar, Thiruvarur-610104 - 2024
Participation in Conference
1.-
Research Publications
1.-
E-ISSN: 2581-7140 UGC CARE Listed Journal Volume - 6, Special Issue - 2, June 2024 Available at: www.ijtlls.com - https://ijtlls.com/data/uploads/special-issue/-volume-6-special-issue-2-june-2024/20-%20Dr-T-%20Rajkumar.pdf http://dx.doi.org/10.5281/ZENODO.12798052
2.-
https://www.shanlaxjournals.in/journals/index.php/tamil/article/view/8112/7099
Workshop FDP
1.-
பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில். தமிழ்த்துறையின் களஞ்சியம் சார்பில் 2004 அக்டோபர் 16- இல் நடைபெற்ற பொள்ளாச்சிக் மாவட்ட கல்வி உயர்நிலைப் பள்ளித்தமிழாசிரியர்களுக்கான புத்தொளிப்பயிற்சியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தமை.
2.-
பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில்,கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் உதவியோடு, தமிழ்த்துறையின் களஞ்சியம் சார்பில் 2005 பிபரவரி 23,24 -இல் நடைபெற்ற கோவை வருவாய் மாவட்ட மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் புத்தொளிப் பயிற்சியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தமை.
3.-
பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில், 2005 ஏப்ரல் 02-இல் வணிகவியல் துறையும் (சுயநிதிப்பிரிவு), பாரதியார் பல்கலைக்கழக யு.ஜி.சி. கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரியும் இணைந்து நடத்திய 'கற்பித்தல் சூழல்' (Classroom Climate) என்ற ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொண்டமை.
4.-
கோபி கலை அறிவியல் கல்லூரியில், 2006 ஜனவரி 28,29 இல் தமிழ்த்துறையும், வரலாற்றுத் துறையும் இணைந்து நடத்திய கல்வெட்டுப் பயிலரங்கில் பங்கேற்றமை
5.-
ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் 2006 ஜூலை 24 முதல் 26 வரை நடைபெற்ற ஆளுமைத் திறனூக்கப் பயிற்சியில் கலந்து கொண்டமை.
6.-
பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில், 2006 செப்டம்பர் 30-இல் வணிகவியல் மற்றும் கணினிப்பயன்பாட்டுத்துறையும்சுயநிதிப்பிரிவு). பாரதியார் பல்கலைக்கழக யு.ஜி.சி. கல்வியாளர் மேம்பாட்டுக்கல்லூரியும் இணைந்து நடத்திய 'சிறந்த கற்பித்தலை நோக்கி' (Towards Better Teaching) என்ற ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொண்டமை
7.-
பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில், தமிழ் இலக்கியத்துறையின் சார்பில் 2006 டிசம்பர் 17- இல் நடைபெற்ற பொள்ளாச்சிக் கல்வி மாவட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்களுக்கு இணையமும் தமிழ் இணையதளங்களும் என்னும் புத்தொளிப்பயிற்சியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தமை
8.-
பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, தமிழ் இலக்கியத்துறையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உதவியோடு 2008 ஜனவரி 21-30 இல் நடைபெற்ற தொல்காப்பியம் சங்க இலக்கியம்: சிறப்புப் பார்வை என்ற தலைப்பிலமைந்த பயிலரங்கில் கலந்து கொண்டமை.
9.-
கோவை, பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை சார்பாக, 2011 பிப்ரவரி 27 -இல் நடைபெற்ற புதிய நோக்கில் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பிலமைந்த ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொண்டமை
10.-
பொள்ளாச்சி, கொலுசு மின்னிதழ் சார்பாக 2022 டிசம்பர் 18 அன்று நடைபெற்ற சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொண்டமை.
11.-
ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி -FDP பொள்ளாச்சி, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, ஆளுமை மேம்பாட்டுத் துறை சார்பில் 2013 பிப்ரவரி 12,13 - இல் நடைபெற்ற தரம் வாய்ந்த கற்பித்தல் (High Impact Teaching) என்ற தலைப்பிலமைந்த ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் கலந்து கொண்டமை.2. பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, IQAC துறை சார்பில் 2023 மார்ச் 20,21 இல நடைபெற்ற "Implementation of Outcome Based Education: Opportunities and Challenges Outcome Based Curriculam Framework" என்ற தலைப்பிலமைந்த நாடளாவிய ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் கலந்து கொண்டமை.
12.-
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் கலையியல் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் 2023 மே 04-11 இல் நடைபெற்ற தமிழ் யாப்பியல் என்ற தலைப்பிலமைந்த ஏழுநாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் பங்கேற்றமை
13.-
கோவை, பிபிஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை கணினிதமிழ் பேரவை மற்றும் IQAC இணைந்து 2023 ஜூலை 24-27 இல் நடத்திய இணையயுகமும் தமிழும் என்னும் தலைப்பிலமைந்த 5 நாள் இணையவழி பன்னாட்டு அளவிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டமை
14.-
எர்ணாகுளம், தூய ஆல்பர்ட் கல்லூரியின் கணிப்பொறித்துறை, IQAC மற்றும் கேரளமாநில உயர்கல்வித்துறையும் இணைந்து 2023 நவம்பர் 02-09 இல் L 'Outcome Based Education and Essential Al Tools for Teachrs' என்னும் தலைப்பிலமைந்த 7 நாள் இணையவழி தேசிய அளவிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டமை
Books / Monograph
1.-
Nil
Research Guidance
1.-
Ph.D - மு.காமராஜ், சிலம்பாட்டக் கலைஞர்களின் வாழ்வியல் பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 17.07.2023
2.-
Ph.D - பா.விக்னேஷ்குமார், வெ.இறையன்பு படைப்புகளில் மானுட உணர்வுகளும் மேன்மைகளும். பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 10.09.2024
3.-
Ph.D - இரா.மீனாட்சி, சு.வேணுகோபால் படைப்புகளில் மனித உறவுகளும் சமூக வெளிப்பாடும், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, ஆய்வேடு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது