Photo (1)

Dr. M. KAMARAJ, M.A., M.Phil., B.Ed., Ph.D., DGT., PGDSF., (UGC- NET)

Assistant Professor

நான் 2009 முதல்  2013 வரை கரூர் கொங்கு மேனிலைப்பள்ளியில் 4 ஆண்டுகள் தமிழாசிரியராகவும், ஜூலை 2013 முதல் ஜூன் 2024 வரை உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 ஆண்டுகள் உதவிப்பேராசிரியராகவும்,தற்போது ஜூலை2024 முதல் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ் இலக்கியத்துறையில் (இளங்கலை/முதுகலை) உதவிப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றேன். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், 18 ஆண்டுகளாக சிலம்பாட்டக் கலை பயிற்றுநராக இருக்கும் நிலையில் கவியரங்கம், உரைவீச்சு, பட்டி மன்றம், மாவட்ட, மண்டல், மாநில, தேசிய அளவிலான சிலம்பாட்டக் கலைப் போட்டிகளிலும், நிகழ்கலைகளிலும் பங்கேற்று உள்ளேன்.  புதிய விடியல், கவிமுத்துகள், பூக்களின் பார்வையில் மானுடம் எனும் மூன்று கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன்.

Research Work in PhD

1.-
july2023 PhD Completed
2.-
சிலம்பாட்டக் கலைஞர்களின் வாழ்வியல்

Awards

1.-
கவிஞர் - கவித்தென்றல் விருது
2.-
சாதனையாளர் விருது
3.-
சுவாமி விவேகானந்தர் விருது
4.-
சிறந்த காதல் கவிஞர் விருது
5.-
பாரதி கவிச்செல்வர் விருது
6.-
பாரதிதாசன் கவிச்செல்வர் விருது
7.-
கண்ணதாசன் கவிச்செல்வர் விருது
8.-
கவிச்சுடர் விருது
9.-
இயற்றமிழ் இனியர் விருது
10.-
சிறந்த சமூக சேவகர் விருது
11.-
கவிமுரசு விருது
12.-
கலைத்தமிழ் வித்தகர் விருது
13.-
எஸ்.எஸ் நினைவு கலை விருது
14.-
நல்லாசிரியர் விருது
15.-
சிலம்பக் கலைஞர் விருது
16.-
படைப்பாக்க நன்மணி விருது
17.-
தமிழதியர் விருது
18.-
பேராசிரிய ரத்னா விருது
19.-
வியன்கலை வித்தகர் விருது
20.-
கவியருவி விருது
21.-
அருந்தமிழரசு விருது
22.-
நற்றமிழருவி விருது
23.-
நல்லாசிரிய மாமணி விருது
24.-
ஆசிய உலகச் சாதனைப் புத்தகம் சிறப்பிடம்
25.-
தமிழ்மணி அண்ணா விருது
26.-
சிந்தனைச் செம்மல் காந்தி விருது
27.-
கலாம் அறிவு மாமணி விருது
28.-
ஆசிய ஜோதி விருது
29.-
கலைஞரின் முத்தமிழ் விருது
30.-
செண்பகராமன் விருது
31.-
சுதந்தரக் கவி விருது
32.-
கவிச்செம்மல் விருது
33.-
கலைஞரின் பேனா விருது
34.-
தாய்மொழிச்சுடர் விருது
35.-
பா. ஜீவானந்தம் தியாகச்செம்மல் விருது
36.-
செம்மொழி நல்லாசிரியர் விருது
37.-
கவித்தென்றல் விருது
38.-
தைத்திங்கள் செம்மொழி விருது

Participation in Conference

1.-
National level பழங்குடி மக்கள் வாழ்வியலும் சிக்கலும்

Research Publications

1.-
UGC care lisi journal

Workshop FDP

1.-

Books / Monograph

1.-

Research Guidance

1.-